ஃபிக்ஸட் டெபாசிட் OK, Corporate Fixed Deposit என்றால் என்ன ?

நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி ?
September 15, 2018
டூயல் சிம் வசதி கொண்ட 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம்
September 16, 2018

ஒரு கம்பெனிக்கு 1,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அவர்கள் வங்கிகளிடம் பேசிப் பார்க்கிறார்கள். எதுவும் ஒத்து வரவில்லை.

 

எப்படிக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும், கடனுக்கான வட்டி விகிதம் 11 %க்கு கீழே வர வில்லை.

 

ஆக நாமே ஒரு கார்ப்பரேட் டெபாசிட் திட்டத்தை அறிவித்து ஒரு நல்ல வட்டிக்கு மக்களிடமே கடன் வாங்கப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்குத் தான் கார்ப்பரேட் எஃப்.டி (Fixed Deposit) என்று பெயர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *